Map Graph

அப்பல்லோ பொறியியல் கல்லூரி

சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி

அப்பல்லோ பொறியியல் கல்லூரி என்பது ஒரு தனியார், சுயநிதி, இருபாலர் கல்வி நிறுவனமாகும். இது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவால் (ஏ.ஐ.சி.டி.இ) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இக்கல்லூரியானது 2007 இல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் சுமார் 2,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. துறைகளிலும் திறண் அறைகள் உள்ளன, அவை எல்.சி.டி ப்ரொஜெக்டர்கள், ஓ.எச்.பி, மல்டிமீடியா கணினி அமைப்புகள் மற்றும் ஆடியோ / வீடியோ சாதனங்கள் போன்ற நவீன கற்பித்தல் கருவிகளைக் கொண்டுள்ளன.

Read article